முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

Perfect-ஆ ஒரு விஷயத்தை செய்வது எப்படி? நம்மை அடுத்த லெவலுக்கு கொண்டு போவது எப்படி?

 Perfect-ஆ ஒரு விஷயத்தை செய்வது எப்படி?  நம்மை அடுத்த லெவலுக்கு கொண்டு போவது எப்படி? எல்லோருக்குமே தான் செய்கிற   எல்லாக் காரியத்தையும் பர்ஃபெக்ட்டா செய்யணும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் நாம் அப்படி நினைத்து நினைத்து செய்தே காரியத்தை சொதப்பி வைத்துவிடுவோம். நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன்.ஒரு பர்ஃபெக்ட்டான பாடகர் யார்?ஒரு பர்ஃபெக்ட்டான எழுத்தாளர் யார்? பர்ஃபெக்ட்டான டைரக்டர் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களிடம் நிச்சயம் பதில் இருக்கும்.யுவன் சங்கர் ராஜா, எழுத்தாளர் ஜெயகாந்தன், டைரக்டர் சங்கர்.இவர்களெல்லாம் பர்ஃபெக்ட்டாக தங்கள் தொழிலை செய்பவர்கள் தானே? ஆனால் இவர்களின் ஆரம்பகாலம் எப்படி இருந்திருக்கும் உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு புரியும் படி உதாரணத்துடன் சொல்கிறேன்.உங்களுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை கண்டிப்பாக தெரிந்திருக்கும்.அவரிடம் ஒரு இன்டர்வியூவில் நீங்கள் முதன்முதலில் பாடிய பாட்டு எதுவென்று கேட்பார்கள்.அதற்கு அவர் "அய்யோ அந்த பாட்டா, அதை இப்போ பாடுனா ரெம்ப கேவலமா இருக்கும்.ஆனா அதை நான் முதலில் பாடி முடிச்சப்போ, நான் தா...

சமீபத்திய இடுகைகள்